திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி (Thiruvidamarudur Assembly constituency), தமிழக சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]
குலசேகரநல்லூர், சரபோஜிராஜபுரம்,மரத்துரை, இருமுளை, திட்டச்சேரி, முள்ளங்குடி, அணைக்கரை, மேலக்காட்டுர், கோவில்ராமபுரம், காவனூர், பந்தநல்லூர், நெய்குப்பை, வன்னிக்குடி, நெய்வாசல்,திருமங்கைசேரி, சயனாபுரம், மொழையூர், -அத்திப்பாக்கம், குறிச்சி, சிதம்பரநாதபுரம், உக்கரை, -மாவு திருப்பு, மகாராஜபுரம், மானம்பாடி, சேங்கனூர், வீராக்கன், சிக்கல்நாயக்கன்பேட்டை, கொண்டசமுத்திரம், கன்னாரக்குடி, ஆரலூர், செருகுடி, கீழ்மாந்தூர், கருப்பூர், வேலூர், முள்ளுக்குடி, கூத்தனூர், கீழசூரியமூலை, திருலோகி, சிவபுராணி, மணிக்குடி, கட்டாநகரம், நரிக்குடி, புத்தூர், திருவள்ளியங்குடி, சாத்தனூர், சூரியமூலை, திருமாந்துரை, கதிராமங்கலம், குணதலைப்பாடி, திருக்கோடிக்காவல், மகாராஜபுரம், துகிலி, கோட்டூர், கஞ்சனூர், மணலூர், சூரியனார்கோவில், திருமங்கலகுடி, பருத்திக்குடி, அணக்குடி, திருவீசநல்லூர், உமாமகேஸ்வரபுரம், தேப்பெருமாநல்லூர், ஆண்டலாம் பேட்டை, கோவிந்தபுரம், வண்ணகுடி, மஞ்சமல்லி,ஆவணியாபுரம், நரசிங்கன்பேட்டை, சாத்தனூர், எஸ். புதூர், மேலையூர், திருநீலக்குடி.
திருப்பனந்தாள்(பேரூராட்சி)., வேப்பத்தூர்(பேரூராட்சி)., திருபுவனம்(பேரூராட்சி)., திருவிடைமருதூர்(பேரூராட்சி)., ஆடுதுறை(பேரூராட்சி).
பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துறை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்குடி, புத்தகரம், இரண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார்கோவில், திருநரையூர், ஏனநல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகூர்), பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை செம்மங்குடி, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நாகரசம்பேட்டை விசலூர், திருசேறை, இஞ்சிக்கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
[தொகு]
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1977 |
செ. இராமலிங்கம் |
திமுக |
26,304 |
32% |
கோவிந்தராஜூலு |
இதேகா |
24,489 |
30%
|
1980 |
செ. இராமலிங்கம் |
திமுக |
46,943 |
52% |
ராஜமாணிக்கம் |
அதிமுக |
41,111 |
46%
|
1984 |
மு. இராஜாங்கம் |
இதேகா |
50,002 |
49% |
ராமலிங்கம் |
திமுக |
36,539 |
36%
|
1989 |
செ. இராமலிங்கம் |
திமுக |
44,914 |
44% |
ராஜாங்கம் |
இதேகா |
24,857 |
24%
|
1991 |
என். பன்னீர்செல்வம் |
இதேகா |
62,523 |
55% |
ராமலிங்கம் |
திமுக |
37,392 |
33%
|
1996 |
செ. இராமலிங்கம் |
திமுக |
70,500 |
57% |
லோகநாதன் |
காங்கிரசு |
28,559 |
23%
|
2001 |
க.தவமணி |
அதிமுக |
61,235 |
50% |
ராமலிங்கம் |
திமுக |
53,863 |
44%
|
2006 |
ஆர். கே. பாரதி மோகன் |
அதிமுக |
63,231 |
47% |
ஆலயமணி |
பாமக |
59,463 |
44%
|
2011 |
கோவி. செழியன் |
திமுக |
77,175 |
48.12% |
பாண்டியராஜன் |
அதிமுக |
76,781 |
47.87%
|
2016 |
கோவி. செழியன் |
திமுக |
77,538 |
42.36% |
யு. சேட்டு |
அதிமுக |
77,006 |
42.07%
|
2021 |
கோவி. செழியன் |
திமுக[3] |
95,763 |
48.26% |
யூனியன் வீரமணி |
அதிமுக |
85,083 |
42.87%
|
சட்டமன்ற தேர்தல் ஆண்டு
|
வாக்குப்பதிவு
|
முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு
|
2016
|
79.02%
|
↑ %
|
2021
|
%
|
↑ %
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
1,899
|
1.03%[4]
|
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]
2016 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி
[5],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,17,874
|
1,16,148
|
3
|
2,34,025
|